fbpx
Homeபிற செய்திகள்பிரிட்டானியா 50-50 பிஸ்கட்டின் வடிவத்தை மாற்ற அரிய வாய்ப்பு

பிரிட்டானியா 50-50 பிஸ்கட்டின் வடிவத்தை மாற்ற அரிய வாய்ப்பு

பிரிட்டானியா 50-50 நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டி பிரியர்களுக்கு அதன் சமீபத்திய பிரிட்டானியா 50-50 சீஃப் செலக்டர் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போட்டியானது பிஸ்கட் வடிவ சின்னத்தை உருவாக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. உங்கள் கற்பனையில் உதிப்பது. குறுக்கும் நெடுக்குமான, சுருள் வடிவங்கள் அல்லது முற்றிலும் வித்தியாசமான வேறு எந்த ஒரு வடிவமாக இருந்தாலும் அது நீங்கள் பிரகாசிக்க வேண்டிய ஒரு தருணத்தை அடையாளப்படுத்துகிறது .

ஷ்பேங்க் (Schbang) ஆல் கருத்துருவாக்கப்பட்ட இந்த பிரச்சாரமானது, புத்தாக்கங்களின் மையமாக நுகர்வோரை கருத்தில் கொண்டு செயல்படும் பிரிட்டானியா நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் இயல்பான நீட்டிப்பாகும்.

இந்த பிரச்சாரத் திரைப்படத்தில், டிஜிட்டல் அவதாரத்தில் தோன்றும் ரவி சாஸ்திரி ஒரு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அடுத்த பெரிய பிஸ்கட் வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் குழுச்சிந்தனைகளை உருவாக்கி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்.

இருந்தபோதிலும், அத்தகைய ஆகச்சிறந்த ஆக்க பூர்வமான சிந்தனைகள் நுகர்வோர்களாகிய உங்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இப்படி வடிவமைப்பை சமர்ப்பித்து வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 10,00,000 பரிசு, ஆஸ்திரேலியா பயணம் ஆகியவற்றைப் பெறுங்கள்.

படிக்க வேண்டும்

spot_img