fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக மார்பக...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன், எஸ்.என்.ஆர் – சன்ஸ் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img