fbpx
Homeபிற செய்திகள்விஇடி கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கு

விஇடி கலைக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கு

ஈரோடு, விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகவியல் துறை மற்றும் கணினியியல் துறையும் இணைந்து “செயற்கை நுண்ணறிவியல் மற்றும் பாலினம் காலநிலை மாற்றத் தணிப்பு : விக்சிட் பாரத்மீதான கூராய்வு” எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.

மகாராஷ்டிரா, பூனே லவாசா வளாகம், கிரைஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஹைத ராபாத் மௌலானா ஆசாத் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
சமூகவியல் துறைத்தலைவர் முனைவர் யாசிர் அஸ்ரப் வரவேற்றார்.

வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலர் எஸ்.டி சந்திரசேகர், நிர்வாகி எம்.யுவராஜா, கல்லூரி முதல்வர் முனைவர் வி.பி. நல்லசாமி, நிர்வாக அலுவலர் முனைவர் எஸ்.லோகேஷ் குமார் மற்றும் பல கல்வியாளர்கள் உரை யாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img