fbpx
Homeபிற செய்திகள்கோவை: செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கோவை: செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமயம்பாளையம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெறுவதை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img