fbpx
Homeபிற செய்திகள்மசனகுடி வனப்பகுதியில் கோவை ஐ.ஜி தலைமையில் நக்சல் தடுப்பு வேட்டை

மசனகுடி வனப்பகுதியில் கோவை ஐ.ஜி தலைமையில் நக்சல் தடுப்பு வேட்டை

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில் குமார் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா ஆகியோர் இன்று மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கனல்லா முதல் தெப்பக்காடு வரை நக் சல் தடுப்பு வேட்டை அலுவலக நக்சல் தடுப்பு பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தினர்.

நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணி புரிந்து வரும் நக்சல் தடுப்பு பிரிவினர்களுக்கு தேவையான உடற்பயிற்சி உபகரணங்கள் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் வழங்கினார்.
கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தகுமார் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img