கோவை லூலூ மால் வளாகத்தில் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025” என்ற இரண்டு நாள் கைவினை பொருட்கள் கண்காட்சி இன்று (10 ந்தேதி) துவங்கியது. நாளை (11-ந் தேதி) முடிய நடைபெறும் இந்தகண்காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது.
மேலும் கோவை மக்கள் வாங்கி பயன்பெற 30க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. உண வருந்தி மகிழ நான்கு வகையான அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.