fbpx
Homeபிற செய்திகள்சுந்தரம் பைனான்ஸின் மைலாப்பூர் திருவிழாவில் கோலப்போட்டி

சுந்தரம் பைனான்ஸின் மைலாப்பூர் திருவிழாவில் கோலப்போட்டி

சுந்தரம் பைனான்ஸ் மைலாப்பூர் திருவிழாவின் மூன்றாவது நாள் கொண்டாட்டம் கபாலீஸ்வரர் கோவி லில் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ட்ரிங் ஆர்ட் பயிலரங்கும் மற்றும் சிறார்களுக்கான சதுரங்க போட்டியும் நடைபெற்றது.
தொடர்ந்து, மைலாப் பூர் திருவிழாவின் முக் கிய பகுதியான கோலப் போட்டி வடக்கு மாட வீதியில் நடைபெற்றது. இதில் கண்கவர் வண் ணப்பொடிகளுடன் பல் வேறு வடிவங்களில் அழகான கோலங்கள் காண்பவர் மனங்களை ஈர்த் தது. பின்னர் மாலையில் கபாலீஸ்வரர் கோவிலில் கிழக்கு கோபுரத்திற்கு வெளியே திருவான்மியூர் ராஜேஷ் மற்றும் அவரது குழுவினரின் இனிய நாதஸ்வர கச்சேரி நடை பெற்றது. தொடர்ந்துகே.கே. நகர் பத்மாசேஷாத்திரி பாலபவன் மேல்நிலைப்பள் ளியின் மாணவர்கள் வழங் கிய கர்நாடககுழு இசைக் கச்சேரி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img