fbpx
Homeபிற செய்திகள்ரூ.101 கோடி மதிப்பில் நான்கு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா

ரூ.101 கோடி மதிப்பில் நான்கு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள வேங் கூர் ஊராட்சியில். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 101 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலூர்- ஆசனூர் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்த உறுதிப்படுத்தும் பணியினை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப் பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், ஏ.ஜெ.மணிகண்ணன். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img