fbpx
Homeபிற செய்திகள்பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு வந்த 16,20,000 பேர் கேடிஎம் மொபைல் சார்ஜர்களால் பயன்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்கு வந்த 16,20,000 பேர் கேடிஎம் மொபைல் சார்ஜர்களால் பயன்

கேடிஎம், மகா கும்பமேளா 2025ல் பல்வேறு பொருள்மிக்க தொடர்புகளை ஏற்பத்தியிருந்தது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை கும்பமேளா நடைபெற்றது.

இதில் கேடிஎம் சார்ஜர், கைனட்டிக், டைனமிக் மொபைல் சார்ஜிங் டெஸ்டிங் தொழில்நுட்பத்தில் 90 குடில்களை அமைத்து
கும்பமேளாவின்போது ஆன்மீக வழிபாட்டிற்கு பேருதவியாக மொபைல் போன்களை சார்ஜ் செய்ய உதவியது.

குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குடில்களிலும் 200 பேர் இரண்டு முறை மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொண்டனர். 45 நாட்களில் 16,20,000 மக்கள் மொபைல்களை சார்ஜ் செய்துள்ளனர்.

கேடிஎம் நிறுவனர் என்.டி மாலி கூறுகையில்,”வளர்ச்சி பெற்ற இந்தியாவிற்கான பயணமாக 2047-ல் விக்சித் பாரத் துவங்கியுள்ளது. கும்ப் டிஜிட்டல் மேளா தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம் கொண்டுள்ள உறுதியை காட்டியுள்ளது,” என்றார்.
கேடிஎம் இணை நிறுவனர் பி எச் சுதர் கூறுகையில், “தொழில்நுட்பத்திலும் கலாச்சாரத்திலும் நாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img