fbpx
Homeபிற செய்திகள்முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்

உடன் க.பொன்முடி, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img