கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் மூலம் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அண்ணா பல்கலைக்கழகம் கோவை பிரிவு முனைவர் ஆர்.பாலமுருகன் , கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.
துறை வல்லுனர்கள் கே.ஆர்.வள்ளுவன் (பேராசிரியர், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை, சிஓஇ வேளாளர் கல்லூரி ,திண்டல்), கே.தே வேந்திரன் (மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன்ஸ், பெருந்துறை), வி.ஆர்.பாலாஜி, (பொறியாளர், பாஷ் குளோபல் சாஃப் ட்வேர் டெக்னாலஜிஸ், கோவை), கல்லூரி தலைவர் பி.வெங்கடாசலம், இணை செயலாளர், ஜி.பி. கெட்டிமுத்து, அறக்கட்டளை உறுப்பினர் கே.ஆர். கவியரசு, செயல் அதிகாரி, முதல்வர் முனைவர் பி.தங்கவேல், ஜி.கௌதம், துணை முதல்வர், துறை தலைவர் வி.எஸ்.அருள்முருகன், துணை பேராசிரியர் கே.எஸ்.விவேக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.