fbpx
Homeபிற செய்திகள்இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் டாடா ப்ளே ஃபேன்கோட் ஸ்போர்ட்ஸ்

இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் டாடா ப்ளே ஃபேன்கோட் ஸ்போர்ட்ஸ்

டாடா ப்ளே மற்றும் ஃபேன்கோடின் கூட்டணி பார்வையாளர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளை அணுகுவதற்கு உதவும். புதிதாகத் தொடங்கப்பட்ட பிளாட்ஃபார்ம் சேவையான டாடா ப்ளே ஃபேன்கோட் ஸ்போர்ட்ஸ் மாதம்தோறும் 100+ மணி நேர நேரலை விளையாட்டுகளை ஒளிபரப்ப உள்ளது.
டி.டி.எச். சந்தாதாரர்களுக்கான ஒரு முக்கிய நகர்வாக, ஃபேன்கோட் ஸ்போர்ட்ஸ் ஃபார்முலா 1 உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும், இது முன் எப்போதும் இல்லாத வகையில் 24 கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதிகளில் உற்சாகமான செயலைக் கொண்டு வரும்.
இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கைலியன் எம்பாப்பே, முகமது சலா, லியோனல் மெஸ்ஸி, நிக் கோலஸ் பூரன், பாட் கம்மின்ஸ், காகிசோ ரபாடா, ஐடன் மார்க்ராம் மற்றும் பல உலகளாவிய விளையாட்டு நட்சத் திரங்களையும் பார்க்கலாம்.
ஃபேன்கோட் இணை நிறுவனர் யானிக் கோலாகோ கூறுகையில், “டாடா பிளே பிஞ்சில் எங்களின் வெற் றிகரமான ஒத்துழைப்பிற்குப் பிறகு, மில்லியன் கணக்கான புதிய வீடுகளுக்கு ஃபேன்கோட் கொண்டு வருவதற்கு டாடா ப்ளே உடனான எங்கள் ஒத்துழைப்பை தொடர் வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img