ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி உயிரியல் தொழில்நுட்ப மாணவர்கள் ஹரிபிரசாத் மற்றும் பி.கௌதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்டார்ட்அப் யோச னைக்காக கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் ரூ.25,000 பரிசு பெற்றனர். மாணவர்களை கல்லூரி தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன், துறைத் தலைவர் டி.சரவணன் பாராட்டினர்.