டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அவருடைய திருவருவ சிலைக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ராமதாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கிருபானந்தன். மாநில விவசாய அணி துணை செயலாளர் வி.எம்.ராஜா மணி, மாவட்ட துணைச்செயலாளர் பட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் மொ.குமரவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், பாபு, பத்மநாபன், நகர செயலாளர் பட்டு சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் தர்மபுரி வடக்கு முனுசாமி, தெற்கு காந்தி, நல்லம்பள்ளி வடக்கு சிவராமன், தெற்கு சரவணன், அரூர் கிழக்கு வடுகை வேலாயுதம், அரூர் மேற்கு வேம்பை முருகேசன், கடத்தூர் லியாகத், காரிமங்கலம் முனுசாமி, மாவட்ட மாணவர் அணி பழனி, மாவட்ட விவசாய அணி வெங்கடாசலம், சங்கர், வேம்பை மாரியப்பன், சிவலிங்கம், மகளிர் அணி வள்ளி சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.