மக்களிடையே மகிழ்ச் சியை பரப்பும் விதமாக மோனிகா சிங்கால் கடந்த 2015ம் ஆண்டு ஸ்மைல்ஸ் என்னும் அமைப்பை துவக்கினார்.
இந்நிலையில் ஸ்¬ மல்ஸ் மோனிகா சிங்காலின் “குணமடைவது உறுதி” என்னும் ஆன்மீக மற்றும் தியான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற் றது. சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் மோனிகா சிங்கால் நடத்திய “குணமடைவது உறுதி” என்னும் நிகழ்ச் சியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விகளில் உப்பு சிகிச்சை, இளஞ்சிவப்பு ஆற்றல், ஓம் உச்சரித்தல், தண்ணீர் மற்றும் உணவை ஆற்றல்மிக்கதாக மாற்றுதல் ஆகியவை மூலம், வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து மோனிகா சிங்கால் கூறுகையில், “எங்களின் ஹரி ஓம் ஸ்மைல்ஸ் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத் துவதை முக்கிய நோக் கமாக கொண்டு செயல் பட்டு வருகிறது.ஹரி ஓம் ஸ்மைல்ஸ் அனைவரிடத் திலும் புன்னகையை பரப் புகிறது. எங்களின் இந்த பயிற்சியானது உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர் களின் வாழ்க்கையில் மாயா ஜாலத்தை ஏற்படுத்தி உள் ளது” என்றார்.