fbpx
Homeபிற செய்திகள்1008 திருவிளக்கு பூஜையுடன் தமிழ் புத்தாண்டு விழா

1008 திருவிளக்கு பூஜையுடன் தமிழ் புத்தாண்டு விழா

ஈரோடு கொங்கு கலையரங்கம் மற்றும் கவிதாலயம் இசைப் பள்ளி இணைந்து தமிழ் புத்தாண்டு விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை உலக நன்மைக்காக கொங்கு கலை அரங்கில் பெண்மையை காப்போம் என்ற வாசகத்துடன் கூடிய வண்ணக் கோலத் துடன் நடைபெற்றது.

இசைப்பள்ளி இயக்குனர் கவிதாலயம் ராம லிங்கம், கொங்கு கலை யரங்கம் நிர்வாகிகள் சுப்ரமணியம், ஹரி ராம் சந்துரு, சதாசிவம், வேலு சாமி, அம்மன் கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி, சங்ககிரி ஸ்ரீ பிஎஸ்ஜி கலைகல்லூரி முதல்வர் கலைவாணி, மஞ்சள் வணிகர் சங்க தலைவர் சின்னசாமி, ஜெயராமன், அய்யாவு, கவிதாலயம் மகளிர் அணி தலைவி வெண்ணிலா உட்படபலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img