fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் 131வது நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு வாக்கத்தான்...

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 131வது நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 131வது நிறுவன தினத்தை முன்னிட்டு, சென்னை மண்டல அலுவலகம் சார்பில் சேத்துப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காவில் சைபர் கிரைம் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடந்தது. இதில் வங்கியின் சென்னை மண்டலத் தலைவர் பி.மகேந்தர் தலைமையில் பங்கேற்ற அலுவலர்கள், இணையவழி மோசடிகள் குறித்த பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img