கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மார்ட்டின் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தலைவர் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு டைனமிக் விருதை கே.ஜி.மருத்துவமனை தலைவர் ஜி.பக்தவச்சலம் வழங்கினார். ஆளுயிர ஏலக்காய் மாலை, ஏலக்காய் கிரீடம் அணிவித்து கௌரவித்தனர்.