fbpx
Homeபிற செய்திகள்க்ளோ பை கீர்த்தி லால்ஸ் வைரநகை ஷோரூம் திருப்பூரில் திறப்பு

க்ளோ பை கீர்த்தி லால்ஸ் வைரநகை ஷோரூம் திருப்பூரில் திறப்பு

கீர்த்திலால்ஸ் குழுமத் தின் நவீன வைர ஆபரண பிராண்டான க்ளோ பை கீர்த்தி லால்ஸ் திருப்பூர் மாநகரில் அதன் புதிய பிரத்யேக ஷோரூமை திறந்திருக்கிறது.

இந்த ஷோரூம் தொடங்கப்பட்டிருப் பதன் வழியாக திருப்பூர் வாழ் மக்களுக்கு அழகான மெல்லிய எடை கொண்ட மற்றும் வைரங் களால் உருவாக்கப்பட்ட ஆபரணங்களில் தனது முத்திரை பதித்த தொகுப்பை கீர்த்திலால்ஸ் வழங்குகிறது.

இது நவீன பேஷன் உணர்வோடு உருவாக்கப் பட்ட ஆபரணங்களின் அற்புதமான அணிவரிசை யை காட்சிப்ப டுத்துகிறது. கீர்த்தி லால்ஸ் குழுமத்தின் இயக்குனர் பிசினஸ் செயல் உத்தி சூரஜ் சாந்த குமார் இது குறித்து கூறியுள்ளதாவது:

திருப்பூருக்கு க்ளோ அனுபவத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஷோரூம் வழியாக வெறு மனே ஒரு ரீடெயில் ஷோரூமை மட்டும் நாங்கள் தொடங்கவில்லை.

நவீன பெண்கள், அவர்களது வாழ்க்கை முறையைப் பிரதிபலிக் கின்ற நேர்த்தியான ஆபரணங்களை கண்டறி கின்ற ஒரு அமைவிடத்தை நாங்கள் உருவாக்கியிருக் கிறோம்.

தினசரி அணியக்கூடிய நகைகளிலிருந்து, விரிவான வடிவமைப்புகள் வரை நேர்த்தியான ஆபரணங்க ளின் கலெக்ஷனை இந்த ஷோரூம் வழங்குகிறது. அழகை இன்னும் மேம்படுத்திக் காட்டு கின்ற அழகான ஆபரணங்களை விரும்புகின்ற பெண்களின் விருப்பங்களை முழுமையாகப் பூர்த்திசெய்து மகி ழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கத்திற்காகவே இந்த ஆபரணங்களின் அணி வரிசை உருவாக்கப்பட்டி ருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img