fbpx
Homeபிற செய்திகள்போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி புதன்கிழமை ஏற்கப்பட்டது. பல்கலைக்கழக சாஸ்திரங்கள் முன்புறம் துணைவேந்தர் ஆர். எம்.கதிரேசன் உறுதிமொழி படிக்க, பதிவாளர் (பொ) எம்.பிரகாஷ், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், துணைவேந்தரின் நேர்முக செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி, மாணவ- & மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img