fbpx
Homeபிற செய்திகள்விஇடி கலை கல்லூரியில் சாதனையாளர்கள் விழா

விஇடி கலை கல்லூரியில் சாதனையாளர்கள் விழா

விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்விசார்ந்து சாதனைகள் புரிந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக பள்ளிகளின் தாளாளர்கள் டி.என்.சென்னியப்பன், எஸ்.சிவானந்தன் கே.செல்வராஜ், கல்லூரி தலைவர் சி.ஜெயக்குமார் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் முதல்வர் வி.பி.நல்லசாமி நிர்வாக அலுவலர் எஸ்.லோகேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img