திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி – சுந்தரம்மாள் தம்பதியினரின் மகன் பூ.அ.ஆலமர்செல்வனுக்கும் சுந்தரமூர்த்தி – சாவித்திரி மகள் சு.பூபனாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோருடன் மணமக்கள், கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்தப்படம். அருகில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளார்.