fbpx
Homeபிற செய்திகள்வேளாண் பொருட்கள் ஏற்றுமதி பயிற்சி - அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி பயிற்சி – அமைச்சர் முத்துசாமி தொடங்கிவைத்தார்

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை சார்பாக சுவை மற்றும் மணமூட்டும் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்த பயிற்சி ஈரோட்டில் நடைபெற்றது.

இதில் உற்பத்தியாளர்கள் வணிகர்கள் இணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் ஈரோடு திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கை வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

கலெக்டர் ராஜகோபால் சுங்காரா பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து பேசியதாவது: ஈரோடு மஞ்சள் உற்பத்திக்கு உலக அளவில் புகழ் வாய்ந்தது.
இங்கே அதிக அளவு மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து மஞ்சள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img