fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் வீரமணி பங்கேற்பு

ராணிப்பேட்டையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் வீரமணி பங்கேற்பு

இராணிப்பேட்டை நகர அதிமுக செயல்வீரர்கள கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் குமரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்தோஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி கலந்து கொண்டு பேசினார். இதில் இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எம். சுகுமார், முன்னாள் எம். எல். ஏ. ஆற்காடு வி.கே.ஆர்.சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஷாபுதீன் மற்றும் நகர,, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img