கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த தேசிய மாணவர்படை மாணவர்களுக்கான விருதுகளை பள்ளியின் தாளாளர் அருட்பணி அருண், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரவிகுமார், லெப்டினன்ட் கமாண்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.