fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் தச்சகுடியில் ரூ.8 லட்சத்தில் கட்டபட்ட கலையரங்கம் திறப்பு

விருதுநகர் தச்சகுடியில் ரூ.8 லட்சத்தில் கட்டபட்ட கலையரங்கம் திறப்பு

விருதுநகர் சிவகாசி வடக்கு ஒன்றியம் தச்சகுடியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட கலையரங்கத்தை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

உடன் சிவகாசி யூனியன் சேர்மன் விவேகன்ராஜ் மற்றும் சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜா மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி தவச்செல்வம், மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வேந்திரன் மற்றும் அண்ணாமலை, கணேசன், ஜெயராமன் மற்றும் மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img