fbpx
Homeபிற செய்திகள்கோவை நூறடி சாலையில் ஏசூஸ் நிறுவனத்தின் சிஸ்டெக் புதிய ஹைப்ரிட் ஷோரூம் திறப்பு

கோவை நூறடி சாலையில் ஏசூஸ் நிறுவனத்தின் சிஸ்டெக் புதிய ஹைப்ரிட் ஷோரூம் திறப்பு

கோவை நூறடி சாலையில்,10 வது வீதி துவக்கத்தில் சிஸ்டெக் எனும் ஹைப்ரிட் ஸ்டோரைத் தொடங்கியுள்ளது.

700 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இதில், கன்ஸ்யூமர் நோட்புக்ஸ், ரிபப்ளிக் ஆப் கேமர்ஸ் கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், ஆல்-இன்-ஒன் கம்ப்யூட்டர்ஸ், கேமிங் டெஸ்க்டாப்கள், உபரிபாகங்கள் மற்றும் கிரியேட்டர் சீரிஸ்கள் என கம்ப்யூட்டர் தொடர்பான அனைத்தும் ஒரே மையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

முன்னதாக நடைபெற்றதொடக்க விழா சிஸ் டெக் ஷோரும் நிர்வாக இயக்குனர் குமார், பொது மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஏசூஸ் இந்தியாவின் தேசிய விற்பனை மேலாளர் ஜிக்னேஷ் பவ்சர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் உள்பட பல கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img