fbpx
Homeபிற செய்திகள்அவினாசி சாலை மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை கோவை கலெக்டர் ஆய்வு

அவினாசி சாலை மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை கோவை கலெக்டர் ஆய்வு

கோவை மாநகராட்சி அவினாசி சாலை மேம்பாலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆஷிக்அலி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img