கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு (கிழக்கு) சார்பில் பீளமேட்டில் உள்ள எம்.ஜே. வின்சென்ட் பள்ளியில் மாதாந்திர சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி ஆணையர் ஏ.சேகர் போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.