fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் திருப்பூர் தாராபுரம் ரோடு கிளை திறப்பு விழா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் திருப்பூர் தாராபுரம் ரோடு கிளை திறப்பு விழா

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே ரத்தினம் பிளாசாவில், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் திருப்பூர் தாராபுரம் ரோடு கிளை திறப்பு விழா இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் டி.கிறிஸ்துராஜ் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினார். அருகில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பி.பத்மினி, திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாத், பேங்க் ஆப் மகாராஷ்டிரா கோவை மண்டல முதன்மை மேலாளர் ஜி.அஞ்சு, கிளை மேலாளர் வி.ராஜசரவணன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img