பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மேட்டுப்பாளையம் கிளை, அன்னூர் மெயின்ரோடு, நடூரில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு வனத்துறை முதன்மை பாதுகாவலரும் (ஆராய்ச்சி) மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீனுமான நிஹார் ரஞ்சன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி எஸ்.என். உள்ளிட்டோர்.