fbpx
Homeபிற செய்திகள்கோவை பூ மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கோவை பூ மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் பூ மார்க்கெட்டில் உள்ள 142 கடைகளில் 115 கடைகளில் 17.800 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.24,600- அபராதம் விதிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img