fbpx
Homeபிற செய்திகள்காக்னிசென்ட், ஆஸ்டன் மார்ட்டின் பார்முலா கூட்டாண்மை வெற்றி கொண்டாட்டம்

காக்னிசென்ட், ஆஸ்டன் மார்ட்டின் பார்முலா கூட்டாண்மை வெற்றி கொண்டாட்டம்

காக்னிசென்ட் மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் அராம்கோ ஃபார்முலா ஒன் குழு தங்களுக்கிடையேயான புதுமையான மூன்றாண்டுகால கூட்டாண்மையின் வெற்றியை சென்னை காக்னிசென்ட் MEPZ வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கொண்டாடியது.

ஆஸ்டன் மார்ட்டின் அராம்கோ ஓட்டுனரும் இரு முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியனுமான பெர்னாண்டோ அலோன்சோ காக்னிசன்ட், தலைமைக் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

2021ம் ஆண்டில் இந்தக் கூட்டாண்மை தொடங்கப்பட்டதில் இருந்து, தொழில் நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான காக்னிசன்ட், ஆஸ்டன் மார்டின் F1® குழுவின் தொழில்நுட்ப பயன்பாட்டை புரட்சிகரமாக மாற்றிய மைத்தது.

காக்னிசன்ட் நிறுவனம் தரவுகள், பகுப்பாய்வு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றில் அதன் நிபுணத்துவத்தின் மூலம், குழுவின் அன்றாட செயல்பாடுகளை மேம்படுத்தி, அதன் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் புதுமை மற்றும் செயல்திறன் இரண்டையும் ரேஸ் பாதையிலும் அதற்கு வெளியேயும் ஆற்றல் மிக்க வகையில் இயக்கியது.

படிக்க வேண்டும்

spot_img