fbpx
Homeபிற செய்திகள்பொங்கல் தொகுப்பு வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

பொங்கல் தொகுப்பு வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை கோவை வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையில் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இவ்விழாவில் மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img