கோவை அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், அஜய்பி ரவீன், அஞ்சலி, அருள் மொழி, அபிராமி, அபிஜித், எரிக்ஜான் ஜோசாண்டோ, கிருஷ்ணப்ரியா, மதுஸ்ரீ,ஸ்ரீராஜ், ஸ்ரீதர்ஷன், யமுனா ஆகியோர் கிராம தங்கல் பயிற்சி திட் டத்தின் கீழ், உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கல்லூரி முதல்வர் சுதீஷ் மணாலில், இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், பேராசிரியர்கள் சத்யபிரியா, மணிவாசகம், சபரீஸ்வரி, கருப்பசாமி விக்ரம் வழிகாட்டுதலின் கீழ் வடசித்தூரில் உள்ள கோவில் அருகில் மரக்கன் றுகளை நட்டனர். இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் மண்வளம் மற் றும் மண்புழுவின் முக்கி யத்துவத்தை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.