உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, அரிமா சங்கம் மூலம் கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸில் பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வு கூட்டத்தை கேஎம்சிஹெச் மருத்துவமனை மருத்துவர்கள் நடத்தினர்.
இதில் அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.