கோவை கொடிசியாவில் 14வது பில்ட் இன்டெக் 2025 கட்டுமான கண்காட்சியை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உடன் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், பில்ட் இன்டெக் சேர்மன் ஞானவள்ளல், துணைத் தலைவர் பாபு, கொடிசியா செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர்.