கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் திவான்சாபுதூர் ஊராட்சி எபிபி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட விளக்க அரங்குகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.
அருகில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், ஊராட்சி குழு உறுப்பினர்கள் சக்திவேல், காளிமுத்து, திவான்சா புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.