fbpx
Homeபிற செய்திகள்கண்காணிப்பு மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்த கோவை கலெக்டர்

கண்காணிப்பு மையம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்டம், மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 100 சிசிடிவி கேமராக்களுடன் கண்காணிப்பு மையம் மற்றும் நூலகத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img