fbpx
Homeபிற செய்திகள்கோவை: மக்கள் தொடர்பு முகாம்

கோவை: மக்கள் தொடர்பு முகாம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், இராசக்காபாளையம், விஜய் மஹாலில் மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, பொள்ளாச்சி வட்டாட்சியர் ஜெயசித்ரா, இராசக்காபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img