fbpx
Homeபிற செய்திகள்கோவை: தொழிற் குழுமங்களை சார்ந்த உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

கோவை: தொழிற் குழுமங்களை சார்ந்த உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 முன்னிட்டு கோவை மாவட்டத்தில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, தொழிற்பேட்டைகள் மற்றும் தொழிற் குழுமங்களை சார்ந்த உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் முதலீடுகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அருகில் சிட்கோ கிளை மேலாளர் சண்முகவடிவேல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img