கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், தவசி நகரில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதியில் பழுதடைந்த மழைநீர் வடிகாலை புனரமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் பிரவீன்ராஜ், உதவி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் எழில், உதவி பொறியாளர் ஐசக் ஆர்தர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.