கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதை நேரில் சென்று பார்வையிட வந்த நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொது சுகாதார குழு தவைர் மாரிசெல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.