fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாநில திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அண்ணா நினைவு நாள்

கோவையில் மாநில திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அண்ணா நினைவு நாள்

கோவையில் அண்ணா நினைவு நாளையொட்டி மாநில திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வக்கீல் அருள்மொழி தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் அருகில் கழக நிர்வாகிகள் உள்ளனர்

படிக்க வேண்டும்

spot_img