கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரைச் சார்ந்தேர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி 2020ம் ஆண்டில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியபோது, கொடிநாள் நிதியாக ரூ.5.78 லட்சம் வசூல் செய்தமைக்கான, பதக்கத்தை உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) வழங்கினார்.