கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தினை முன்னிட்டு ஆச்சிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.என்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஸ்வச்சேவா திட்டம் மூலம் சிறப்பாக தூய்மை பணியினை சிறப்பாக மேற்கொண்ட தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடங்களை வழங்கினனர்.
அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் எஸ்.பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.