கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 19 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 36 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.
உடன் தலைமையாசிரியர் பத்மாவதி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர்.