தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் துடியலூர், விஸ்வநாதபுரம் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் நிர்வாக மருத்துவ அலுவலர் காஞ்சனா, அரச ஈட்டுறுதி மருந்தக மருத்துவ அலுவலர் பரிமளா ஆகியோர் உள்ளனர்.