உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், வையம்பாளையம் பகுதியில் அமைந்தள்ள உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் அன்னாரது உருவச் சிலைக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நா.கார்த்திக், ஆறுகுட்டி ஆகியோர் உள்ளனர்.