கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா- இதழாளர்- கலைஞர் குழுவின் சார்பில் இதழாளர்- கலைஞர் சிறப்பு புகைப்படக்கண்காட்சி அரங்கத்தினை இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர்/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டார்.